31
news
நீதிமன்றத்திற்கு வந்த பாலியல் கைதிகள்...காவலர்கள் முன்பே செய்த செயல்
வேலூர் நீதிமன்றத்திற்கு வந்த பாலியல் கைதிகள், போலீஸ் கண்முன்னே நிருபர் மீது தாக்குதல், 2022ல் வேலூர் சி.எம்.சி. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, 2 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது,
வேலூர் நீதிமன்றத்திற்கு வந்த பாலியல் கைதிகள், போலீஸ் கண்முன்னே நிருபர் மீது தாக்குதல்,
2022ல் வேலூர் சி.எம்.சி. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு,
2 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது,
பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

