29
news
ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசி மோசமான சாதனை.. மோசமான சாதனை பட்டியலில் இணைந்தார் ஷமி
ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முகமது ஷமி இணைந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முகமது ஷமி இணைந்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தின் போது, முதல் ஓவரை வீசிய முகமது ஷமி 5 WIDE பால்களை சேர்த்து மொத்தம் 11 பந்துகளை வீசினார்.
இதன் மூலம் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் வீசிய இந்திய வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கானின் மோசமான சாதனையை முகமது ஷமி சமன் செய்துள்ளார்.

