சிவ ஜனனியம்மன் கோவில் சித்திரை பால்குட உற்சவம்... நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை அருள்மிகு சிவ ஜனனியம்மன் கோவில் சித்திரை பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
08
08
Published on: 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை அருள்மிகு சிவ ஜனனியம்மன் கோவில் சித்திரை பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அஞ்சுகோட்டை கருப்பர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

newstamil.tv