காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேராய் வந்த எமன்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு
New Project (45)
New Project (45)
Published on: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நிகழ்ந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு,

பால் ஏற்றி சென்ற வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து,

பால் ஏற்றி சென்ற வேனில் பயணித்த 3 இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்,

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 16 பேர் காயங்களுடன் மீட்பு,

காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

newstamil.tv