40
40

தென்னந்தோப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு, ஆதிநாராயணன் என்ற 36 வயது நபர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - போலீஸ் விசாரணை
Published on: 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு,

ஆதிநாராயணன் என்ற 36 வயது நபர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - போலீஸ் விசாரணை,

ஆதிநாராயணன் மாயமான நிலையில் அவரை அவரது மனைவி உள்ளிட்டோர் தேடி வந்தனர்.

newstamil.tv