10
news
சூர்யா 45 திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு.. இந்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல்
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தனது 45வது திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

