58
58

விராட் கோலி பயோபிக்கில் நடிக்க உள்ள சிம்பு... ஒரே மாதிரியான முக தோற்றம் இருப்பதால் வாய்ப்பு?

விராட் கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

விராட் கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, சிம்பு நடித்த பத்து தல படத்தில் இருந்து "நீ சிங்கம் தான்" என்ற பாடலை தாம் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியிருந்தார்.

அதற்கு சிம்புவும் ரியாக்ட் செய்திருந்தார். இந்நிலையில், விராட் கோலி கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளாரோ என இணையத்தில் கேள்வி எழுகிறது.

newstamil.tv