13
13

சியோமி 15 சீரிஸ் வரும் 2ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்.. போனின் ஆரம்ப விலை ரூ.78,000 இருக்கும் என தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 15 சீரிஸ் வரும் 2ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிசின் கீழ் சியோமி 15 மற்றும் அல்ட்ரா என இரு மாடல்கள் வெளியாகின்றன.
Published on: 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 15 சீரிஸ் வரும் 2ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிசின் கீழ் சியோமி 15 மற்றும் அல்ட்ரா என இரு மாடல்கள் வெளியாகின்றன. இரு மாடல்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,

சில வேறுபாடுகளுடன் 78 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்...

newstamil.tv