தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 16 லட்சம் SIR படிவங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், SIR பணிகளை முடிக்க டிசம்பர் 4ஆம் தேதி தான் கடைசி நாள் என்றும், தற்போதைக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.