10
10

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு வீடியோ.. ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Published on: 

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆன்லைன் வாயிலாக ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்​பில் புகார் மனு அளிக்​கப்​பட்​ட நிலையில், மத்திய குற்​றப்​பிரிவு சைபர் க்ரைம் போலீ​ஸார் நடவடிக்கை

எடுத்துள்ளனர்

newstamil.tv