வானில் இருந்து மல்லிகை பூ போல் பொழிந்த பனி.. புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ள சூழலில், குல்மார்க் பகுதியில் வானில் இருந்து மல்லிகை பூக்களை தூவியது போல் பனி கொட்டிய ரம்மியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
2
2
Published on: 

ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ள சூழலில், குல்மார்க் பகுதியில் வானில் இருந்து மல்லிகை பூக்களை தூவியது போல் பனி கொட்டிய ரம்மியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனை கண்டு உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள், புகைப்படங்கள் எடுத்தும், பனிக்கட்டிகளும் விளையாடியும் மகிழ்ந்தனர்.

newstamil.tv