29
news
சமூக ஆர்வலர் கொலை...சிக்கிய கொலையாளிகள்...
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், புதுக்கோட்டை
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்,
ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
குவாரியின் உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் கைது,
மருத்துவப் பரிசோதனை முடித்து, 4 பேரும் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

