அமெரிக்காவில் புயல், சூறாவளியில் சிக்கி 27 பேர்... மத்திய மேற்கு, ஓஹியோ நதி பள்ளத்தாக்கில் புயல்

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் ஏற்பட்ட புயலால் 27 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
39
39
Published on: 

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் ஏற்பட்ட புயலால் 27 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.

மத்திய மேற்கு மற்றும் ஓஹியோ நதி பள்ளத்தாக்கில் ஏற்பட்ட புயலால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் தரைமட்டமாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலர் காயமடைந்தனர்.

கென்டக்கியில் பெரும் சேதம் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததாகவும், மிசோரியில் அதிகாரிகள் சுமார் ஏழு பேர் இறந்துவிட்டதாகவும்,

வர்ஜீனியாவில் மரங்கள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

newstamil.tv