4
4

ஆமை வேகத்தில் நகரும் புயல் சின்னம் | Fengal Cyclone

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகரத் தொடங்கியது.  மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது வானிலை மையம். முன்னதாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்த நிலையில் தற்போது மீண்டும் நகர தொடங்கியது .
Published on: 

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் நகரத் தொடங்கியது.

 மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது வானிலை மையம்.

முன்னதாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்த நிலையில் தற்போது மீண்டும் நகர தொடங்கியது .

newstamil.tv