32
32

ஆடை கட்டுப்பாடு விவகாரத்திற்கு எதிராக போராட்டம்.. பெண் ஒருவர் ஆடையின்றி முக்கிய சாலையில் போராட்டம்

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக பெண் ஒருவர் நிர்வாணமாக போலீஸ் கார் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் தலைமுடி தெரியாத அளவு ஹிஜாப் அணிய வேண்டும் என கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published on: 

ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக பெண் ஒருவர் நிர்வாணமாக போலீஸ் கார் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் தலைமுடி தெரியாத அளவு ஹிஜாப் அணிய வேண்டும் என கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் ஆடை கட்டுபாட்டுக்கு எந்த தீர்வும் கிடைத்த பாடிலில்லை. இந்நிலையில் மஷாத்தில் நெரிசலான தெருவில் நின்றுக்கொண்டிருந்த போலீஸ் காரின் மீது பெண் ஒருவர் ஆடையின்றி ஏறி ஆடை கட்டுபாட்டிற்கான எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

newstamil.tv