12
news
மாணவி வன்கொடுமை - விஜய் கண்டனம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - தவெக தலைவர் விஜய் கண்டனம், மாணவி வன்கொடுமை சம்பவம் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - தவெக தலைவர் விஜய் கண்டனம்,
மாணவி வன்கொடுமை சம்பவம் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது,
விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் -விஜய்.

