அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திருவல்லிகேணியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
21
21
Published on: 

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னை திருவல்லிகேணியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

newstamil.tv