அல்லு அர்ஜூன் வீட்டின் மீது மாணவர் அமைப்பினர் கல் வீச்சு.. உஸ்மானியா பல்கலை. மாணவர் அமைப்பினர் வன்முறை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
19
19
Published on: 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது உஸ்மானியா யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது அவர்கள் வீட்டின் முன் இருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

newstamil.tv