Seeman
Seeman

சீமானுக்கு எதிரான முக்கிய வழக்கில் திடீர் திருப்பம்..

பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ் - மனு தள்ளுபடி
Published on: 

பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ் - மனு தள்ளுபடி,

மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏன் அவகாசம் இல்லை?

ஏன் போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என நீதிமன்றம் கேள்வி,

வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு வாபஸ்.

newstamil.tv