14
14

அதிமுக வழக்கில் திடீர் தீர்ப்பு.. செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?

ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் செங்கோட்டையன் . 11.30 மணி அளவில் கோபியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.  அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆலோசனை நடத்த திட்டம் . இன்னும் சற்றுநேரத்தில் நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன். அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் பங்கேற்காத நிலையில், திடீர் ஆலோசனை.
Published on: 

ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் செங்கோட்டையன் .

11.30 மணி அளவில் கோபியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

 அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆலோசனை நடத்த திட்டம் .

இன்னும் சற்றுநேரத்தில் நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன்.

அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் பங்கேற்காத நிலையில், திடீர் ஆலோசனை.

newstamil.tv