Sudheesh
Sudheesh

`காங்கிரசுடன் கூட்டணி பேசினோம்..' - ரகசியத்தை போட்டுடைத்த சுதீஷ்

தேமுதிக உருவான போது காங்கிரசுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்தது - சுதிஷ் பேச்சு
Published on: 

தேமுதிக உருவான போது காங்கிரசுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்தது - சுதிஷ் பேச்சு,

 கேப்டன் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் இருந்து தான் வந்தது - தேமுதிக பொருளாளர் சுதிஷ்,

அப்போது காங்கிரஸ் கூட்டணியில் ராஜ்ய சபா சீட் எல்லாம் பேசப்பட்டது - சுதிஷ்,

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் சுதிஷ் பங்கேற்று பேச்சு ,

இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகி விடும் எனக் கூறி நழுவிச் சென்ற சுதிஷ்.

newstamil.tv