சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்து வருகிறது,.இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், காலையில் இருந்து மீண்டும் தொடரும் மழை,.அண்ணா சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை.