16
16

சாதி குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

சமூகத்தை பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது -உயர்நீதிமன்றம், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை -நீதிபதிகள், பிறப்பால் வரும் சாதி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது
Published on: 

சமூகத்தை பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது -உயர்நீதிமன்றம்,

சாதி என்ற தேவையில்லாத சுமையை, சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை -நீதிபதிகள்,

பிறப்பால் வரும் சாதி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது.

சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது - நீதிபதி.

newstamil.tv