17
news
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்'.. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு துவக்கம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

