Sarendar
news
தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள "சரண்டர்" திரைப்படம்... படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதாக அறிவிப்பு
தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள "சரண்டர்" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள "சரண்டர்" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் கவுதமன் கணபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தில் சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
