43
43

8 ஆயிரம் ரன்களை கடந்து சூர்ய குமார் யாதவ் சாதனை... கோலி, ரோகித் , ஷிகர் தவான், ரெய்னா முதல் 4 இடத்தில் உள்ளனர்

ஐபிஎல் தொடரில் 8 ஆயிரம் ரன்களை கடந்து மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.
Published on: 

ஐபிஎல் தொடரில் 8 ஆயிரம் ரன்களை கடந்து மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

கொல்கத்தா அணியுடனான போட்டியில் 9 பந்தில் 27 ரன்களை அடித்ததது மூலம் அவர் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

newstamil.tv