13
13

"செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்" அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செக்

செல்போன் பயன்படுத்திக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டினால் 29 நாட்கள் சஸ்பெண்ட். அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல். அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு. மொபைல் பயன்படுத்தியவாறு பேருந்து இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோக்கள் வெளியாவதால் நடவடிக்கை.
Published on: 

செல்போன் பயன்படுத்திக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.

அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு.

மொபைல் பயன்படுத்தியவாறு பேருந்து இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோக்கள் வெளியாவதால் நடவடிக்கை.

newstamil.tv