24
news
சீமானின் வருகைக்காக பதாகைகளுடன் காத்திருக்கும் தபெதிகவினர்
புதுச்சேரி- கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் சீமானை முற்றுகையிட திட்டம், சீமான் வருகைக்காக பதாகைகளுடன் காத்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்,
புதுச்சேரி- கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் சீமானை முற்றுகையிட திட்டம்,
சீமான் வருகைக்காக பதாகைகளுடன் காத்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்,
நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் முன்பு காத்திருக்கும் தபெதிகவினர்.
பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து முற்றுகையிட திட்டம்.

