"தமிழ், தமிழர் உரிமை குறித்து பேச முதல்வருக்கு தகுதி இல்லை"... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்

தமிழ், தமிழர் உரிமை குறித்து பேசுவதற்கு முதல்வருக்கோ அவரது குடும்பத்தினருக்கு எந்த தகுதியும், நேர்மையும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
38
38
Published on: 

தமிழ், தமிழர் உரிமை குறித்து பேசுவதற்கு முதல்வருக்கோ அவரது குடும்பத்தினருக்கு எந்த தகுதியும், நேர்மையும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த மண்ணின், மக்களின் உரிமைகளை பறிகொடுத்தது திமுகவினர்தான் என்று குற்றம்சாட்டினார்.

newstamil.tv