3
3

தமிழக அமைச்சரவை கூட்டம்! தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு, தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.
Published on: 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு,

தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு,

புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

newstamil.tv