தமிழ்நாடு இன்று வீறுநடை போட்டு உயர்ந்து நிற்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பத்தாண்டு காலம் உறங்கி இருந்த தமிழ்நாடு இன்று வீறுநடை போட்டு உயர்ந்து நிற்கிறது - முதல்வர். அனைத்து துறைகளிலும் உயர்ந்து நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். எந்த பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை, எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை - முதலமைச்சர்.
21
21
Published on: 

பத்தாண்டு காலம் உறங்கி இருந்த தமிழ்நாடு இன்று வீறுநடை போட்டு உயர்ந்து நிற்கிறது - முதல்வர்.

அனைத்து துறைகளிலும் உயர்ந்து நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

எந்த பிரிவினரும் ஒதுக்கப்படவில்லை, எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை - முதலமைச்சர்.

newstamil.tv