22
22

"தமிழகம் மீண்டும் பதிலடி கொடுக்கும்" - முதல்வர்

தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர். தமிழகத்தை வஞ்சிக்க கூடாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்-முதல்வர். "இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் தமிழகம் மீண்டும் பதிலடி கொடுக்கும்". "தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்பது உறுதி". திமுகவை எதிர்த்தவர்கள் வாயடைக்கும் வகையில் தமிழக MPக்களின் செயல்பாடு - முதல்வர்.
Published on: 

தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதல்வர்.

தமிழகத்தை வஞ்சிக்க கூடாது என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்-முதல்வர்.

"இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால் தமிழகம் மீண்டும் பதிலடி கொடுக்கும்".

"தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்பது உறுதி".

திமுகவை எதிர்த்தவர்கள் வாயடைக்கும் வகையில் தமிழக MPக்களின் செயல்பாடு - முதல்வர்.

newstamil.tv