14
14

தமிழிசை சவுந்தர்ராஜனும் முதலமைச்சருக்கு எதிர்ப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு எதிர்ப்பு. எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம்-தமிழிசை.
Published on: 

அன்புமணியைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தர்ராஜனும் முதலமைச்சருக்கு எதிர்ப்பு.

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு எதிர்ப்பு.

எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம்-தமிழிசை.

newstamil.tv