44
44

படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த தங்கலான் படக்குழு.. விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம்..

தங்கலான் படக்குழு படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான்.
Published on: 

தங்கலான் படக்குழு படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். கலவையான விமர்சனங்களோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் அசத்தி வருகிறது.

newstamil.tv