33
news
தன் தான்யா கிரிஷி யோஜனா மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்
நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்ந்து வருகிறது. விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு. தன் தன்யா கிருஷி திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

