48
48

தவெக பேனர்கள் கிழிப்பு! இசிஆரில் பரபரப்பு

தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு, இசிஆரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு, 20-க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்த மர்மநபர்கள், நள்ளிரவில் பேனர்களை கிழித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
Published on: 

தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு,

இசிஆரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு,

20-க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்த மர்மநபர்கள்,

நள்ளிரவில் பேனர்களை கிழித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

newstamil.tv