14
news
தவெக பொதுக்கூட்டம்! குழப்பத்திற்கு காரணம் என்ன?
தவெக பொதுக்கூட்ட அரங்கிற்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள், வெளியே காத்திருந்த தொண்டர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர், வெளியே காத்திருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் இருக்கைகள் இல்லை, போதிய இருக்கைகள் இல்லாததால் சுமார் ஆயிரம் பேர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
தவெக பொதுக்கூட்ட அரங்கிற்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள்,
வெளியே காத்திருந்த தொண்டர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்,
வெளியே காத்திருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டாலும் இருக்கைகள் இல்லை,
போதிய இருக்கைகள் இல்லாததால் சுமார் ஆயிரம் பேர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்,
கூட்டம் முடியும் வரை அவர்கள் காத்திருக்கும் நிலை என குற்றச்சாட்டு,
கூடுதல் பாஸ் விநியோகிக்கப்பட்டதே குழப்பத்திற்கு காரணம் எனத் தகவல்.

