08
news
மாணவிகளை வீடியோ எடுத்த ஆசிரியர்! பெற்றோர் போராட்டம்
திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், கணித ஆசிரியர் மீது பாலியல் புகார், வகுப்பறையில் வைத்து மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு, சில மாணவிகளை அருகில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு,
திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்,
வகுப்பறையில் வைத்து மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு,
சில மாணவிகளை அருகில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு,
பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால், குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை.

