19
19

திரைத்துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.. தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

திரைத்துறையினர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார்.
Published on: 

திரைத்துறையினர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார்.

"புஷ்பா-2" திரைப்பட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தெலங்கானா திரை பிரபலங்கள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, புதிய படங்கள் வெளியாகும்போது சிறப்புக் காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என முதல்வர் கறாராக கூறியுள்ளார்.

newstamil.tv