17
17

வெள்ளத்தில் தத்தளிக்கும் கோவில்பட்டி

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஆறு போல ஓடும் வெள்ளம். ஆறு போல் பாயும் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து. பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியேற முடியாமல் தவிப்பு. பெட்ரோல் பங்க், லாரி செட்டுகளிலும் வெள்ளம் புகுந்தது.
Published on: 

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ஆறு போல ஓடும் வெள்ளம்.

ஆறு போல் பாயும் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.

பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியேற முடியாமல் தவிப்பு.

பெட்ரோல் பங்க், லாரி செட்டுகளிலும் வெள்ளம் புகுந்தது.

newstamil.tv