உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில்கள் சீரமைப்பு-உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில்கள் சீரமைப்பு,கோபுர கட்டுமான பணிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Published on: 

கோவில்கள் சீரமைப்பு,கோபுர கட்டுமான பணிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு,

மண்டல மற்றும் மாநில அளவிலான நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் - உயர்நீதிமன்றம்,

"நிபுணர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கோவில்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்"

ஈரோடு மாக்கம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு,

சீரமைப்பு பணிகள் குறித்து உரிய அனுமதி பெற்று, 60 நாட்களில் குடமுழுக்கு நடத்த உத்தரவு.

newstamil.tv