ஸ்பெயின்
ஸ்பெயின்

அரசை கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்.. வெள்ள பாதிப்புகளை முறையாக கையாளவில்லை என புகார்

மழை வெள்ளத்தை அரசு முறையாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டி, ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on: 

மழை வெள்ளத்தை அரசு முறையாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டி, ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக வேலன்சியா மாகாணத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளத்தில் சிக்கி 231 பேர் பலியாகினர்

newstamil.tv