ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.. முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார்
vv
vv
Published on: 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவாது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

newstamil.tv