Screenshot 2024-08-20 135232
Screenshot 2024-08-20 135232

தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி.. வீடியோ வெளியிட்டு பாடகி பி.சுசீலா உருக்கம்

தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பாடகி பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக தெரிவித்துள்ளார்
Published on: 

தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பாடகி பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக தெரிவித்துள்ளார். வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக பி.சுசிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தற்போது நலமுடனும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும், கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

newstamil.tv