43
43

தேக்கடியில் 17வது மலர் கண்காட்சி தொடக்கம்... மார்ச் 27 - மே 12 வரை 47 நாட்களுக்கு நடைபெறுகிறது

தேக்கடியில் 17வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.
Published on: 

தேக்கடியில் 17வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

மண்ணாரத்தரை கார்டனில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்காட்சியை தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம்,

குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்துகின்றன.

மார்ச் 27 முதல் மே 12 ஆம் தேதிவரை 47 நாட்களுக்கு நடைபெறுகிறது.

newstamil.tv