1
news
அமைச்சர் மீது சேறு வீசிய விவகாரம்! பாஜக நிர்வாகி கைது
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் - தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி கைது
பொன்முடி மீது சேறு வீசிய விவகாரத்தில் ஏற்கெனவே ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்,
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம் - தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி கைது,
கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணி கைது செய்யப்பட்டுள்ளார்,
உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பாஜக பெண் நிர்வாகி விஜயராணியை கைது செய்த போலீசார்.

