58
news
உயிருக்கு போராடிய இருவரை மீட்ட விமானப்படை.. விமானம் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
லடாக் யூனியன் பிரதேசத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட இருவரை, விமானப்படை அதிகாரிகள் விமானம் மூலம் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட இருவரை, விமானப்படை அதிகாரிகள் விமானம் மூலம் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட 38 வயது பெண் மற்றும் 7 வயது சிறுமியை மீட்ட விமான படையினர், அவர்களை சண்டிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

