3
news
கோவிலுக்குள் நுழைந்த பாஜகவினர்.. தொடரும் பரபரப்பான சூழல்
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் போல் நுழைந்து பாஜகவினர் போராட்டம், நேர்த்திக் கடன் செலுத்துவதாக கூறி அலகு குத்தி வந்தவரை உள்ளே அனுப்பிய போலீசார், அலகு குத்தி வந்தவருடன் சிலரை போலீசார் அனுமதித்த நிலையில் உள்ளே போராட்டம், பாஜக கொடியை ஏந்தியபடி, கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் போல் நுழைந்து பாஜகவினர் போராட்டம்,
நேர்த்திக் கடன் செலுத்துவதாக கூறி அலகு குத்தி வந்தவரை உள்ளே அனுப்பிய போலீசார்,
அலகு குத்தி வந்தவருடன் சிலரை போலீசார் அனுமதித்த நிலையில் உள்ளே போராட்டம்,
பாஜக கொடியை ஏந்தியபடி, கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

