19
news
இருவரின் உயிரை பறித்த 17வயது சிறுவன் ஓட்டிய போர்ஷே கார்.. காரை திரும்ப ஒப்படைக்க கோரி சிறுவனின் குடும்பத்தினர் மனு
நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய புனே கார் விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போர்ஷே சொகுசு காரை திரும்ப ஒப்படைக்க கோரி, விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கிய புனே கார் விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போர்ஷே சொகுசு காரை திரும்ப ஒப்படைக்க கோரி, விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் 300 பக்கங்களுக்கு கட்டுரை எழுதி கொடுத்து ஜாமீன் பெற்று விட்டதால் காரை தங்களிடமே ஒப்படைக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

