14
14

"தமிழக அரசுக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம் - முதல்வர். "மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணை போக கூடாது". "மாநில அரசின் இசைவு பெறாமல் சுரங்க ஏல அறிவிக்கைகளை இனி வெளியிடக்கூடாது".
Published on: 

தமிழக அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம் - முதல்வர்.

"மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணை போக கூடாது".

"மாநில அரசின் இசைவு பெறாமல் சுரங்க ஏல அறிவிக்கைகளை இனி வெளியிடக்கூடாது".

newstamil.tv